<< July 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31


If you want to be updated on this weblog Enter your email here:


rss feed

Friday, July 09, 2004
10 சென்ட்டுகளுக்கு அமெரிக்காவிலிருந்து இ

என் போன பதிவில் 12 சென்ட்டுகளுக்கு இந்தியாவுக்கு தொலைபேசுவது எப்படி எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த விஷயம் எப்படியோ கசிந்து போட்டியாளரான வீடீடெலிகாமின் காதுகளுக்கு சென்றிருக்கும் என் நம்புகிறேன். எனவே மறு நாளே வீடிடெலிகாமின் விலை சரசரவென சரிந்து 10 சென்ட்டுகளுக்கு அமெரிக்காவிலிருந்து  இந்தியாவுக்கு பேச முடியும் என அறிவித்தது. அதன் தலைவழுக்கையான தலைவர் ஒருவர் எனக்கு அனுப்பிய பிரத்யேக கடிதத்தில் பின் வருமாறு எழுதியுள்ளார்.
  " அன்புள்ள கார்த்திகேயனுக்கு,
 உங்கள் அடங்காத ஆசையினால் நீங்கள் இந்தியாவுக்கு தொலைபேசி உங்கள் சொத்து எல்லாவற்றையும் இழக்கவேண்டாம் , இனி நிமிடத்துக்கு 10 சென்ட்டுகள் செலவிலேயே இந்தியாவுக்கு தொலை பேசுங்கள்.
  உங்கள் நாள் நன்றாய் இருக்க வேண்டும்.
இப்படிக்கு,வீடீ டெலிகாம் (தலை வழுக்கையான தலைவர்)
பி.கு. இந்த கடிதத்தின் உண்மையான வடிவத்தை எல்லோருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஏன்னு
கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. :)

Posted at 10:13 am by karthikramas

Meyyappan
July 9, 2004   10:33 AM PDT
 
கார்த்திக்கு,

vdtelecom தலைவருக்குத் தலை வழுக்கையான்னு தெரியாது :-). ஆனா அவரு இங்க பாஸ்டன் பக்கத்துல இருக்காரு. வரும்போது அப்படியே அவரையும் விசாரிச்சுட்டுப் போங்களேன் ;-)
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry