ஐயோ சு.வ.
அதை ஏன் கேக்குறீங்க.... இந்த வலைப்பூவ ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க(னம்ம உஷாரா அவங்கள திட்டிடனும் அவங்க நம்மள திட்டறதுக்கு முன்னால :) )... படா பேஜாரா பூட்சுபா.. நான் கூட இந்தப் பக்கம் வரமாட்டேன், ஒரு மாசம் வேலை நிறைய இருக்கு; லீவு குடுங்கன்னு கேட்டு, டமில் ப்ளாக்ஸ் க்ரூப்பில அறிக்கையெல்லாம் விட்டேன். 24 மணினேரம் கூட தாங்கல. கை அரிப்புதான் மிச்சம்.இவனுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா ? அப்படின்னு எல்லோரும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.. என்னத்த சொல்ல. ..இப்ப எல்லாம் ப்ளாக் கூட அதிகம் எழுதறது இல்ல. கமெண்ட்டு எழுதறதுக்கே டைம் பத்தமாட்டேங்குது... இதுல் சில பேர்கிட்ட எதிர்வினை எழுதுறன்னு வேற வாய குடுத்து வம்ப விலைக்கு வாங்குறது..உருப்புட்டா மாதிரிதான்...நானு... ம் :-)