<< May 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31


If you want to be updated on this weblog Enter your email here:



rss feed



Sunday, May 23, 2004
திண்ணையின் நீலகண்டனின்..

ஆனந்தன் , 
 நன்றி இந்த கட்டுரைக்கு. திண்ணையின் நீலகண்டனின் கட்டுரையைப் படித்து கொஞசம் ரத்தக் கொதிப்பு வந்து அடங்கியது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டு, அப்படியே குமரி மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதற்கு ஒரு குண்டி சிரிப்பு தகும்.
தனது  ஒவ்வொரு கட்டுரையிலும், ஹிந்து என்று 4 தடவையாவது எழுதவில்லை என்றால் மனிதர் கான்ஸ்டிபேஷனில் கஷ்டப்படுவார் போல இருக்கு. 

அ.நீ://ஹிந்துக்களை தீவைத்து எரித்தவர்களுக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு வலுவின்மையால் தள்ளூபடி செய்யப்பட்ட போது எந்த தன்னார்வ அமைப்பும் அதை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லவில்லை. ////உண்மையில் குஜராத் கலவரங்கள் என்னதான் மதச்சார்பற்றவாதிகள் கூக்குரலிட்டாலும் அவை கலவரங்கள்தான். சமபலமற்ற நிலையில் நடந்த கலவரங்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.//
//

நீலகண்டனின்  இந்த வரிகள், அவரது ரத்தத்தில் ஊறியிருக்கும், இந்து வெறியை தெளிவாய் காண்பிக்கின்றன.
என்ன ஒரு திமிர்? என்ன ஒரு நளினம். சம நிலையின்றி எழுத.இதை படித்தவுடன், நீங்கள் எழுதுபது எத்தனி நாகரரீகமான எழுத்து என்பது தெரிகிறது.

பிராவோ, அறிஞரே, உமக்கு ஏற்ற இடம் திண்ணைதான்.


Posted at 12:18 am by karthikramas

karthikramas
June 6, 2004   10:03 PM PDT
 
இது போன்ற கட்டுரையாளர்ளை மறுப்பதற்கு வலைப்பதிவாளர் வாசகர்களுக்கு உதவவேண்டும்.
இவர்களை போன்றவர்களை புறக்கணிப்பதில் நமக்கு கடமை உண்டு, பணி உண்டு.
Thangamani
June 4, 2004   10:13 AM PDT
 
இதுதான் இந்துமதத்தின் அருள் சொறியும் முகம். சமபலமற்ற கலவரம் என்ற வார்த்தையைப் படித்த பொழுது நானும் (பாலாஜியும்) கடுப்பாகிப்போனோம். ஒரு எல்லை வேண்டாம் எதற்கும். வாக்காளர் பட்டியல் வைத்து மிகத் திறம்பட மாநில அரசே செய்த மனித வேட்டையையை இப்படி வர்ணிப்பது ஒன்றும் இந்து மதவாதிகளுக்கு புதிதல்ல. நன்றி.
 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments




Previous Entry Home Next Entry