Entry: அங்கீகாரமும் தகுதியும்... Friday, July 09, 2004
   5 comments

Thangamani
July 14, 2004   09:55 AM PDT
 
செம்மொழியாக்குவதால் வரும் பயன், பயனின்மை பற்றிய விவாதங்கள் ஒருவேளை அப்படியொரு அந்தஸ்து கிடைக்கும்போது அதை திறம்பட பயன் படுத்திக்கொள்ள பயன் படலாம். ஆனால் தமிழ் நாட்டுக்கு தமிழ் நாடு என்று பெயர் வைக்க பெரும் போராட்டங்களை நடத்தி, ஒரு உயிரையும் பலிகொடுக்கநேர்ந்த (சங்கரலிங்கனார்) இப்புண்ணிய தேசத்தில் இப்படிப்பட்ட விவாதங்களுக்காக நீங்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது. எனக்கும் அக்கட்டுரை தமிழின்பால் மிகுந்த அக்கறையோடு எழுதப்பட்டதாக தோணவில்லை. செம்மொழியாக்கிவிட்டதாக திமுக பெருமையடித்துக் கொள்ளுமே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அதேவேளை இ.பா கொஞ்சம் செம்மொழி அங்கீகாரத்தை எப்படி திறம்பட பயன்படுத்துவது என்று ஆழமாக சொல்லியிருந்தால் அது அவரது சான்றான்மையைக் காட்டியிருக்கும்.
karthikramas
July 12, 2004   09:06 AM PDT
 
மன்னிக்கவேண்டும். மிக அவசரத்தில் எழுதினேன். ராயாரில் போஸ்ட் செய்த கடிதம் இது. மூக்கரின் பதிவைப் பார்த்தவுடன் எழுதினேன். லிங்க் கொடுத்துவிட்டேன் மக்களே.
ravi srinivas
July 11, 2004   03:09 AM PDT
 
i think he is suffering from senility
ராசா
July 11, 2004   01:03 AM PDT
 
எந்த இ.பா.,?? எந்த கட்டுரைன்னு ??கொஞ்சம் சொல்லுங்க தலைவா!!
sundaravadivel
July 9, 2004   07:13 PM PDT
 
ஒரு லிங்கைக் கொடுக்கப்படாதா?

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments