| Name August 3, 2004 03:00 PM PDT athu shreya ezuthinathu! not jeyasri. not rsl. | ||
| Name July 29, 2004 10:20 AM PDT நன்றி பரிமாறி :) நன்றி பரிமாறி :) ஆணுறை பற்றி: அந்தக் காலத்து மனுஷங்க கிறேஸி பீப்பிள் இல்ல!! :) ஆனாலும் பாவம் :-( பாலா, நான் ஆண்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் காரணம் இதுதான் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதே! நன்றி. இதற்கு ட்ரைவிங் ஸ்கூல் போவது போல ஒரு நடைமுறைப் பயிற்சியும், பயிற்சி நிலையங்கள் சமூகத்தில் வரவேண்டும். அப்போதுதான் இது எல்லா ஆண்களுக்கும் சாத்தியமாகும். பாலா, நான் ஆண்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் காரணம் இதுதான் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதே! நன்றி. இதற்கு ட்ரைவிங் ஸ்கூல் போவது போல ஒரு நடைமுறைப் பயிற்சியும், பயிற்சி நிலையங்கள் சமூகத்தில் வரவேண்டும். அப்போதுதான் இது எல்லா ஆண்களுக்கும் சாத்தியமாகும். | ||
| sodabottle July 29, 2004 09:00 AM PDT //பின் தீடிரென் ஒரு நாள் பிரசவத்தைப் பார், ரத்தத்தைப் பார் என்றால் அவன் என்ன செய்ய முடியும்?// இன்று திடீரென்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் ஆரம்பித்து தானே ஆக வேண்டும்.? பழக்கமில்லை, சமூகம் என்னை அப்படி வளர்க்க வில்லை, என் வளர்ப்பு குடும்ப சூழல் அதற்கு என்னை தயார் செய்ய வில்லை போன்ற வாதங்கள் இந்த விஷயத்துக்கு மட்டும் இல்லையே. நாம் (ஆண்கள்) ரொம்ப நாளா, பெண் கல்வி கற்பது, பெண் வேலைக்கு போவது, பெண் கணவனை தானே தேடிக் கொள்வது, பெண் சுதந்திரமாய் இருப்பது போன்ற mould breaking /non confirming விஷயங்களுக்கு பல காலமாக பயன் படுத்தி வந்திருக்கிறோம். எனவே, "we are not ready" வாதம் சரியாகது என்று நினைக்கிறேன். | ||
| Pari July 28, 2004 11:28 PM PDT முதலில், குசும்பன் ஜெயஸ்ரீ எழுதியது குறித்து >> முதலில் அது rsl(சுப்புலக்ஷ்மி?); ஜெயஸ்ரீ அல்ல. கருத்துக்களைப் 'பரி மாறி'க் கொண்டோம். >> பரிமாறி - ஒரே வார்த்தை. பிரிச்சிப் போட்டு நடுவுல என்னையும் உருட்டாதீங்க :-) வெங்கட் ஒரு சூப்பர் மேட்டர் போட்ருக்காரே பாத்தீங்களா? :-) | ||
| Leave a Comment: |