| karthikramas May 11, 2004 01:14 PM PDT சு,வ, எப்படி ? :-) | ||
| Karthikramas@yahoo.com May 9, 2004 08:15 PM PDT ஐய்யா ஜாலி, இந்த வாரம் மூணு மோதிரக் குட்டுகள். முதலில், இராஜன் முருகவேல், இப்பொழுது , தங்கமணி, சுந்தரவடிவேல் :-) நன்றிகள் பல சாமிகளே | ||
| Sundaravadivel May 8, 2004 08:37 AM PDT அன்றைக்கே சொல்ல நினைத்தேன். என்னமோ மறுமொழிப்பெட்டியில சிக்கல். நல்லாருக்கு. தலைப்பைக் கொஞ்சம் மாத்தலாம். எப்படின்னு கேக்காதீங்க!! | ||
| Thangamani May 7, 2004 12:23 PM PDT நல்ல கவிதை; ஆனால் இதனால் நீங்கள் இந்திய துரோகியென சிலர் மண்ணை வாரி இறைக்கலாம் அல்லது பொடாவைக் காட்டி மிரட்டலாம். பார்த்துக்கங்க! | ||
| -/ramanitharan, k. May 1, 2004 01:10 AM PDT அண்ணாச்சி, நிறையச் சொல்லலாம். பிற்கு சொல்கிறேன். என்னைவிடச்ப் பட்டதுயர் சொல்லப்பலர் இருக்கையிலே, நான் சொல்வது மிகையானதாகத் தோன்றிவிடலாமல்லவா? மீதிப்படி, நிங்கள் சொன்னது நானறிந்த காலத்திலே நிஜம். | ||
| Leave a Comment: |