| karthikramas May 11, 2004 01:13 PM PDT பத்ரி, எஸ்.பொ வின் முழு பேட்டியையும் படித்தேன். மனிதர் இது போல் ஓட்டை உடைச்சல் பதில்களைத்தான் சொல்லியுள்ளார். மாலனும் கூட என்னைப் போன்றே ஒரு இடத்தில் ஆதங்கப்படுகிறார். முழுப் பேட்டியையை கிளறினால் மிகப்பெரிய எதிர்வினை எழுதவேண்டியிருக்கும். அதைத்தான் நம்ம ரமணி செய்கிறேன் என்றாரே. அவர் எழுதட்டும் நாம் படித்து கொள்ளலாம். | ||
| Thangamani May 7, 2004 12:33 PM PDT அவருடைய முக்கியமான சில கதைகளை நான் படித்துள்ளேன்; எனக்குப் பிடிக்கும்; அவரது ஒரு மகன் புலிகள் இயக்கத்தில் இருந்து போர்த தாக்குதல்களை ஒளிப்பதிவுசெய்யும் திறமை மிக்க விவரண படமெடுப்பவராக கருதப்பட்டு, பின்னொரு தாக்குதலில் உயிர்துறந்தவராக படித்துள்ளேன். அவரது ஆண்மை, தீ போன்றவை நல்ல முய்ற்சிகள். ஆனால் அவரது அந்த பதில்கள் அவர்போன்றோர் சொல்லத்தகுந்ததல்ல. அதைப் படித்தபொழுது நான் எனக்கு என்னுள் வீழ்ந்துபோன ஜெயகாந்தன் நினைவு வந்தது. ஆனால் புலம்பெயர்ந்த படைப்பாளியின் நெருக்கடிகளை நான் அறியேன். நன்றி. | ||
| karthikramas May 7, 2004 08:29 AM PDT Badri, Thanks, I will read it. I am not critising any of his writing here but , These answers of him are flawful. I am not agianst es.po. Thanks. | ||
| Badri May 6, 2004 11:36 PM PDT எஸ்.பொ மிக முக்கியமான ஈழத்தமிழ் எழுத்தாளர். கார்திக்: திசைகளில் வந்த எஸ்.பொ வின் செவ்வியை முழுவதுமாகப் படித்திருக்கலாமே? எனது வலைப்பதிவுகளில் தேடினால் தமிழ் இலக்கியம் 2004 (ஜனவரி 2004 வாக்கில்) எஸ்.பொ பற்றி சிறிதாகவும், அவரது புகைப்படமும் காணக்கிடைக்கும். | ||
| karthikramas May 6, 2004 09:10 PM PDT அண்ணாச்சி நன்றி, இது எஸ்.பொ வின் சில வரிகளிக் கொண்டு எழுதியது. பி கே சிவக் குமாரின் பதிவில் கிடைத்த வரிகளிலிருந்து, எஸ்.பொ பொறுப்பற்று பதில் சொல்லியிருப்பதாய் தான் தெரிகிறது... அவர் எழுத மறுத்ததை இப்படியும் எதிர் வாதம் செய்ய்லாம். எஸ்.பொ இந்த பதில்களை என்ன் எரிச்சலிலி சொன்னாரென்றுன் தெரியாது... எஸ்.பொ.வின் படைப்பு பற்றி நான் பேச வரவில்லை./ ஏனெனில் எஸ் பொ வின் ஒரு படைப்பையும் நான் படித்ததில்லை. இந்த பதில்களிலிருந்து, பி கே எஸ் காண்பிக்கும் வாதத்தை எளிதில் பொய்க்கச் செய்யலாம் என்பது என் எண்ணம் ;-)... எஸ் பொ மிகப் பெரிய ஆளோ? நானறியேன் பராபரமே !! | ||
| -/ramanitharan, k. May 6, 2004 08:43 PM PDT «ýÀ¢ý ¸¡÷ò¾¢ì, ±Š.¦À¡Å¢¨É «Å÷ À¨¼ôÒ¸ÙûÇ¡Öõ, «ÅÕ¨¼Â ¦ºùÅ¢¸ÙûÇ¡Öõ «Å¨Ã «È¢ó¾¡÷ Å¡ö¦Á¡Æ¢î¦º¡ü¸é¼¡¸×§Á ±ÉìÌò ¦¾Ã¢Ôõ. ¦À¡ýÛòШà þóÐÅ¡ (¨ºÅºÁ¢¡) ±ýÀ§¾ ±ÉìÌî ºÃ¢Â¡¸ò ¦¾Ã¢Â¡Ð. «¾É¡§Ä, «È¢óÐ ÀƸ¢ÂÅý Á¡¾¢Ã¢ ±ó¾ì¸Õò¨¾Ôõ ¦º¡øÄÓÊ¡Ð; «Ð Ó¨ÈÔÁ¢ø¨Ä. ¬É¡ø, ÁШÃò¾¢ð¼ò¾¢§Ä¢ÕìÌõ ¾¨Çº¢í¸ò¾¢ý "±ð¼¡ñÎì¸¡Ä þÄ츢 ÅÇ÷" ¦¸¡ïºõ ¦ÅÇ¢îºõ ¾Õõ. ¸¡Äò¾¢§Ä ÁÉ¢¾÷ Á¡ÈÄ¡õ; ±Ø¾¢ÂÅ÷ À¡÷¨ÅÔõ §¿¡ì¸§ÅñÊÂÐ. ¾¨Çº¢í¸õ ±Ø¾¢ÂÐ ¿¡üÀÐ ¬ñθǢý ÓýÉ¡ø ±ýÀ¨¾Ôõ »¡À¸õ ¨ÅòÐ즸¡ñÎ ±Š¦À¡Å¢¨Éô ÒâÂÓÂÖí¸û. («ÅÕ¨¼Â ¸¨¾¸¨ÇÔíܼ; ´ýÚ À¾¢×¸Ç¢§Ä ®ÆòÐÈôÀ¢¾Æ¢§Ä Á¡üÈ¢ô§À¡ð¼Ð ¸¢¼ì¸¢ÈÐ). «ÅÕ¨¼Â Á¸ý ´ÕÅ÷ §À¡Ã¡ð¼ò¾¢§Ä þÈó¾¡÷ ±ýÚõ ¿¢¨É츢§Èý. ¿øæÃ¢§Ä À¢Èó¾Å÷ ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É ¸¡Äõ Áð¼ì¸¢ÇôÀ¢§Ä§Â þÕó¾¢Õ츢ýÈ¡÷ (¬À¢Ã¢ì¸¡×ìÌô §À¡¸Óý). ¬É¡ø, «ÅÕ¨¼Â º¢ÅÌÁ¡÷ þð¼ ¯ûǢΨ¸ìÌ ¿¡ý À¾¢ø ¦¸¡ïºõ Ţ⚸ ÅÕõ Å¡Ãõ ±Ø¾ ±ñ½¢Â¢Õ츢§Èý. | ||

| karthikramas May 6, 2004 07:57 PM PDT இன்னும் கேவலமா, ஒரு கேள்வி தோனுச்சு. அதையும் எழுதியிருந்தேன்னா, எஸ்.பொ. நேரே என்னை அடிக்க கிளம்பி, அமெரிக்காவே வந்தாலும் வந்துடுவார். .. யாராவது வேணும்னா சொல்லுங்க ஈ-மெயில்ல அனுப்புறேன். நண்பர் பி.கே. சிவக்குமாரின், "ராணுவ அத்துமீறல்கள் "குறித்தும் சில கேள்விகள் உள்ளது. நேரபிரச்சினை; இரண்டொரு நாட்களில் எழுதுகிறேன்.... | ||
| Leave a Comment: |