Entry: கவிதை எழுதுவதென்பது... Sunday, May 09, 2004
   5 comments

Thangamani
May 18, 2004   01:27 AM PDT
 
//கவிதை எழுதுவதென்பது பனித்துளி ஒன்றை தலையில்
சுமந்து திரிந்து குளிரிலே நடுங்கிப் பின் தூர எறிவதாம்//

இந்த உவமை நன்று.

எனது கவிதை குடியானவன் கை ரொட்டி; போராளியின் கைக் குண்டு என்கிறார் முகமத் தார்வீஷ் (பாலஸ்தீனக் கவிஞர்) :)
Sundaravadivel
May 15, 2004   08:24 AM PDT
 
பெயரிலி மாதிரிக் கவியெழுத என்னோட பேரெல்லாம் சரிப்படாதய்யா!
karthikramas
May 12, 2004   09:03 AM PDT
 
மரவண்டு சார்,
இந்தாங்க புடிச்சுக்கோங்க,

கவிதையெழுதுவதென்பது தூண்டிலில் மீன் பிடிக்கச் சென்று
நீர்பரப்பில் தோல்போல் நெளியும் நிலவைப் பிடித்து திரும்புதலாம்.
maravantu
May 10, 2004   01:19 AM PDT
 
¾¨ÄÅ¡

¸Å¢¨¾ ±ØÐÅÐ àñÊø §À¡ðÎ Á£ý À¢ÊôÀÐ Á¡¾¢Ã¢Â¡õ ..
«¾ü¦¸øÄ¡õ ¦À¡Ú¨Á §ÅñÎÁ¡õ ..

þó¾¢Ãý ±Ø¾¢Â ¸¨¾ , ¸Å¢¨¾, º¢üÀõ , µÅ¢Âõ ±ýÈ áÄ¢ø ÀÊò¾Ð
Karthikramas@yahoo.com
May 9, 2004   08:40 PM PDT
 
"தெரிக்க " வில இஸ்பெல்லிங் மிஸ்டேக்கு தலைங்களா
"தெறிக்க" ந்னு இருக்கனும்
அஜீஸ் பண்ணிக்கோங்க...

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments