| Sundaravadivel May 18, 2004 08:08 AM PDT என்னத்தச் சொல்ல! | ||
| Thangamani May 18, 2004 01:21 AM PDT கவிதை கவிதைதான், ஆனால் இதனால் நாம் மதிக்கிறவர்களிடமிருந்து (பத்ரி, வெங்கட்) ஒரு தவறான புரிதலுக்கு இலக்காகிவிடுகிற அபாயம் இருக்கிறது, இதைத் தவிர்க்க நான் விரும்புவேன். அதனால் தான் வாசகர் அந்த உணர்வை எய்யும் வண்ணம் சொல்லப்படுதல் அவசியமாகிறது. அப்போது பிரச்சாரம், அவதூறு போன்றவைகளுக்கு இடமில்லை அல்லவா? உங்கள் 'ராணுவ அத்துமீறல்கள்' லிலும் ஒரு கமெண்ட்டை எழுதியுள்ளேன். சுந்தரவடிவேலின் மேல் உள்ள புரிதலுக்கு நன்றி. | ||
| செல்வராஜ் May 18, 2004 12:33 AM PDT கார்த்திக், இது பற்றிய எனது பதிவு இங்கே. http://selvaraj.weblogs.us/archives/020465.html பின் தொடர்தல் வசதி உங்கள் பதிவில் இல்லாததால் இணைப்புக் கொடுக்க முடியவில்லை. அப்படியே இடது பக்கத்தில் எனது பதிவுச் சுட்டியை ஒருநாள் சரி செய்து விடுங்கள். நன்றி. | ||
| Leave a Comment: |