| karthikramas May 20, 2004 10:43 AM PDT அண்ணாச்சி, விட்டுத்தள்ளுங்க, அவரவர் மனசாட்சிக்கு தெரியாதா? நடுனிலைமை எதுவென. வேறு வேலையைப் பாக்கலாம். அது சரி என் தண்ணீர் கவிதைப் பற்றி எப்படி உள்ளது?? நடுவில் கொஞசம் சொதப்பியதாய்ப் படுகிறது எனக்கு :-) | ||
| -/பெயரிலி. May 20, 2004 10:08 AM PDT நான் சொன்னது அருணின் பதிவு, http://arunviews.blogspot.com/2004_05_16_arunviews_archive.html#108481091337825571 இலே பின்குறிப்புக்குமேலான கடைசிப்பந்திகுறித்தது. வன்னியர்-தேவர்-தலித் வெட்டுக்குத்தெல்லாம் பிராமணியம்/பார்ப்பனியம்/வருணாச்சிரம'தர்மம்' என்பவற்றின் கீழே வருகின்றதால், எதிர்-பிராமணியம் அவசியம் என்பதும் அ·து எதிர்-பிராமணர் நிலைப்பாடாகக் கொள்ளக்கூடாது என்பதையும் குறித்தது. அருண் இரண்டு நிலைகளையும் குழப்பிக்கொண்டதாகத் தோன்றியது. | ||
| karthikramas May 20, 2004 09:29 AM PDT எல்லாம் இதையும், அச்சுத கவிதை குறித்து நான் மறுப்பு தெரிவித்ததற்கும் ஏதாவது சம்பந்தமாய் கேட்டீர்களோ என்று நினைத்தேன். அவ்வளவுதான். :-) :-) //சம்பந்தப்படாமல் ஒரு விடயம்; எல்லாம் சரிதான்; பிராமணர்களுக்கு எதிரானதென்பதற்கு பிராமணத்துக்கு எதிரானது என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றதென்பதினைக் கண்டு கொள்ளாமலே நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். anti-brahmin & anti-brahminism இரண்டும் வேறானவை அல்லவா?// | ||
| செல்வராஜ் May 19, 2004 10:32 PM PDT அதானே. எனக்கும் கூட இந்தக் கரடி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. ஆனால் கார்த்திக் நல்ல கேள்விகளை பதில்களை இங்கே வைத்துள்ளதாகத் தான் தெரிகிறது. | ||
| -/¦ÀÂâĢ. May 19, 2004 09:44 PM PDT /அது என் நேர்மைக் கேள்விக்குள்ளாக்கியது போல் லேசாய் தோன்றியதால்,/ ஐயோ அண்ணாச்சி, இதென்ன புதுக்கரடி! எங்கே நேர்மையைச் சந்தேகித்தேன்! தயவு செய்து சுட்டிக்காட்டீரும். பிறகு அதுவேறு கிளையாக வளரப்போகுது. வர வர யாரோட அவல், எவளோட உரலென்றே போதும் போய் அவலா உமியா என்றே தெரியாமல் இடித்துக்கொண்டிருக்கிறோம்போல ஆகிவிட்டது! அட அச்சுதா!! என் தலைக்கே அச்சுத்தியலா? :-) | ||
| -/¦ÀÂâĢ. May 19, 2004 09:43 PM PDT /அது என் நேர்மைக் கேள்விக்குள்ளாக்கியது போல் லேசாய் தோன்றியதால்,/ ஐயோ அண்ணாச்சி, இதென்ன புதுக்கரடி! எங்கே நேர்மையைச் சந்தேகித்தேன்! தயவு செய்து சுட்டிக்காட்டீரும். பிறகு அதுவேறு கிளையாக வளரப்போகுது. வர வர யாரோட அவல், எவளோட உரலென்றே போதும் போய் அவலா உமியா என்றே தெரியாமல் இடித்துக்கொண்டிருக்கிறோம்போல ஆகிவிட்டது! அட அச்சுதா!! என் தலைக்கே அச்சுத்தியலா? :-) | ||
| Leave a Comment: |