| yourshop.cc December 4, 2008 01:25 AM PST http://www.watchesforsale.us | ||
| miglena August 25, 2005 10:19 AM PDT good page http://www.g888.com | ||
| thangamani May 20, 2004 03:31 PM PDT 5. ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பை பார்ப்பன எதிர்ப்பாக முனைமாற்றுபவர்களில் சோ முக்கியமானவர். உங்கள் பதிவுகளுக்கு நன்றி கார்த்திக் ராம்ஸ். | ||
| thangamani May 20, 2004 03:28 PM PDT 3. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நிறவெறி, ஆணாதிக்கம், இனவெறி மாதிரியான ஒரு பொதுவான ஆக்கிரமிப்பு. ஆனால் இதைப் பாதுகாப்பவர்கள் இதை வேதங்களின் பெயராலும், கடவுளின் பெயராலும் நியாயப்படுத்துகிறார்கள். அரசு தன் வன்முறைகளை, இறையாண்மை, ஒன்றுபட்ட நாடு, அரசியல் சட்டம் இவற்றின் பின் மறைப்பதுபோல. 4. இன்றளவும் தமிழ்வழிபாடாகட்டும், தலித்துக்களின் ஆலய பிரவேசமாகட்டும் அதற்கு ஆகமங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்று பார்ப்பனியம் வழிப்படுத்தப்படுகிறது. நிறுவப்படுகிறது....இதன் கடைசி கண்ணிதான் ஜாதிக்கலவரங்கள். | ||
| thangamani May 20, 2004 03:28 PM PDT 2. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே பிராமணர்கள் சாதிகலவரத்தில், சாதிகொடுமைகளில் ஈடுபட்டதில்லை. சத்திரிய ராமனே சம்புகனைக் கொன்றான். ஆனால் பார்ப்பனியமே அதற்காக தாக்கப்படுகிறது (பார்ப்பனர்கள் அல்ல). ஏனெனில் பார்பனியத்தின் அடுக்குமுறை சாதியமைப்பில் அவனுக்கான கடமையை அவன் செய்தான்; அதனால் தான் இராமன் உதாரணபுருஷனாக இன்றளவும் புகழப்படுகிறான். எனவே செய்தது சத்திரியனானாலும், வைசியன் ஆனாலும், சூத்திரன் (பறையர்கள், சக்கிலியர்களை அடக்குவது) ஆனாலும் அது பிராமனியத்தின் காரணமாகவே. எனவே சாதிகளின் மோதல் என்று பார்ப்பவர்கள் சாதி அமைப்புகள். அப்படிப்பட்ட பார்வைகளும் எதிர்வினைகளும் தனியே ஒருபக்கம் நடக்கும்.ஆனால் இது நோக்குறியீடு போன்றது நோய் பார்ப்பணியம்தான். இதற்கு பாரதியும் பலியானவன் தான். அவன் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு பசியால் கிடந்தது தனிப்பட்டவிரோதத்தாலா, அல்ல, பார்ப்பனியத்தால். | ||
| thangamani May 20, 2004 03:27 PM PDT 1. தலித்துகளின் மேல் நடக்கும் அடக்குமுறைகளை யாரும் கேட்காமல் இல்லை; அதைகேட்க தனி அமைப்புகள் இருக்கின்றன, அதைச் செய்யும் போதுதான் கலவரங்கள் வெடிகின்றன. | ||
| thangamani May 20, 2004 03:25 PM PDT ரமணி சொன்னதையே தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். அதாவது பிராமணிய எதிர்ப்பு வேறு பிராமண எதிர்ப்பு வேறு. நான் இதை எழுதலாமா அல்லது அப்படி எழுதுவதால் பயன் இருக்குமா என்றும் யோசித்தேன். அப்புறம் டொபுக்கு நிஜமாகவே சாதிக்கலவரம் அதில் பார்ப்பணர்களின் பங்கற்ற தன்மை ஆனாலும் சாதியோடு அவர்கள் மட்டுமே (மற்ற சாதிகளை கண்டிக்காமல்) தொடர்புபடுத்துவது.. இப்படி எழுதவும் நிஜமாகவே பார்ப்பன எதிர்ப்பாக பார்ப்பனிய எதிர்ப்பு பார்க்கப் ப்டுகிறது என்று நினைக்கிறேன். அவரைபோன்ற சிலருக்கு இந்த வேறுபாடு பற்றிய கருத்துக்கள் பயன் தரலாம். | ||
| karthikramas May 20, 2004 01:14 PM PDT //I did not meant to distort veiws of Renga// Should read I did not meant to distort veiws of Arun . Typo.. :-) | ||
| karthikramas May 20, 2004 01:12 PM PDT Thanks Renga, I did not meant to distort veiws of Renga. But, I am just equating with I have to say. :-) | ||
| RangA May 20, 2004 12:59 PM PDT Karthik, good argument. valid points. I do not entirely agree with you. Some of your points are just rhetorical. For argument's sake. Nevertheless, a good attempt. | ||
| opinion. May 20, 2004 10:15 AM PDT You have suggested few things to Mr.Arun. Like he would be in the middle if he had invited Brahmins to help Dalitis or what ever. Tell me this, have you every thought ever in your life at least for a second about poorest of the poor [including Brahmins] in our society , Why are you turning away your eyes on one side and pretend as though you do not know what is happening actually? The issues we are hating one and other is quite old,. It is stale. Get over it now. Bottom line, there are people in every community caste or creed across India who cannot afford a square meal a day. There are people in every community caste or creed across India who cannot afford for good education. Go ask yourself What you have done in this regard? What you have done to this country? There is no difference between you and our politicians who brand the common man to capitalize their agenda, the westerns brand us as Poor Indians, you also do the same, calling a particular as poor or the down trodden for past “n” number of years. There is no difference between people like you and the politicians who divide us. People like you close their eyes on few issues and tend to open every hole in their body to yap about something to gain some political mileage. What do you gain more ? What does an poor India gain from this, , What does an Indian gain from your writing a 2 giga bit of Blog on issue that is about a century old., When are you going to grow up and get a life? Please do not make my India bad for our generations to come. We have come a long way. Use your wide spread knowledge to reduce any form for hatred. Regardless of caste or creed, Sir, this is 2004; still you are worried issues that are about centuries old. That’s where you live, while there are people from the so called Brahmin community who have achieved so much and are living a very happy life. Thanks to people like you in first place, the only good thing you have done in your life till date would be the good deed you did for the Brahmins. , if you have not chased us out, we would not be here today. Thanks to your efforts, our community has been converted to a seesaw, press one side down; we know to go up the other side.. Stop hating people based on their cast. Don’t tell that our old generation did this, forgetting the fact that you are doing the same in the current generation God bless you | ||
| Leave a Comment: |