| thangamani May 20, 2004 03:38 PM PDT சென்ற குறிப்பில் பதிவுகளுக்கு பின்னுள்ள புரிதலுக்கு மிக்க நன்றி! என்று எழுத வந்து பதிவுகளுக்கு நன்றி என எழுதிவிட்டேன். கவிதை முயற்சிகள் தொடரட்டும். :) | ||
| karthikramas May 20, 2004 02:16 PM PDT ஆமாங்க , அதை தப்பா அடிச்சு அடிச்சு அதுவே சரிங்கறா மாதிரி அயிடுச்சு. அதுக்கு ஒரு வழி செய்யணும்தான் :-) | ||
| -/பெயரிலி. May 20, 2004 01:33 PM PDT அண்ணாச்சி பாட்டு படா ஜோராத்தான் இருக்கு. ஆனா, இந்த 'நானா'க்கு நீங்க கட்டாயம் ஏதாச்சும் வழி பண்ணித்தான் ஆகணும். சொல்லோட மொகப்புல மூஞ்சி சதா 'னா'ன்னு நிக்குறது அழகாவா இருக்கு? | ||
| karthikramas May 20, 2004 12:01 PM PDT டுபுக்கண்ணே :-), வருக வருக!! காபி டீ எதாவது குடிக்கிறீங்களா? :-) னீங்கள் வந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி :-) | ||
| Dubukku May 20, 2004 11:18 AM PDT இப்போதான் முதல் தடவை இங்கு வருகிறேன். (இவ்வளவு நாள் உங்க் ப்ளாக் எங்க இருக்குன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன். பின்னூட்டம் குடுக்கும் போது ஏன் வலைப்பதிவு முகவரியைக் குடுக்கமாட்டேன்ங்கிறீங்க? வலைப்பதிவு நல்லா இருக்கு. | ||
| Leave a Comment: |