| karthikramas June 6, 2004 10:03 PM PDT இது போன்ற கட்டுரையாளர்ளை மறுப்பதற்கு வலைப்பதிவாளர் வாசகர்களுக்கு உதவவேண்டும். இவர்களை போன்றவர்களை புறக்கணிப்பதில் நமக்கு கடமை உண்டு, பணி உண்டு. | ||
| Thangamani June 4, 2004 10:13 AM PDT இதுதான் இந்துமதத்தின் அருள் சொறியும் முகம். சமபலமற்ற கலவரம் என்ற வார்த்தையைப் படித்த பொழுது நானும் (பாலாஜியும்) கடுப்பாகிப்போனோம். ஒரு எல்லை வேண்டாம் எதற்கும். வாக்காளர் பட்டியல் வைத்து மிகத் திறம்பட மாநில அரசே செய்த மனித வேட்டையையை இப்படி வர்ணிப்பது ஒன்றும் இந்து மதவாதிகளுக்கு புதிதல்ல. நன்றி. | ||
| Leave a Comment: |