| Eelanathan May 31, 2004 12:10 AM PDT ஏன் சாமி ஒரு வாரமாக பின்னூட்டத்தில் மட்டும் தான் எழுதுவதென்ற சபதமா? | ||
| karthikramas May 23, 2004 09:24 PM PDT http://www.soniagandhi.org/php/showContent.php?linkid=1 Sonia, whose Italian origin gave her opponents propaganda grist became a full-fledged Indian citizen in 1984 after the death of Indira Gandhi. | ||
| karthikramas May 23, 2004 09:19 PM PDT http://news.bbc.co.uk/2/hi/south_asia/3546851.stm Media analyst Bhaskar Rao said: "The foreign origin [of Sonia Gandhi] was not an issue." Long before the election she surrendered her Italian passport in favour of full Indian citizenship. Sonia herself said in a television interview: "I never felt they look at me as a foreigner. Because I'm not. I am Indian." Her campaign this year was boosted by the entry of her son, Rahul, as a candidate. Her daughter Priyanka has also campaigned energetically for her. | ||

| karthikramas May 23, 2004 08:56 PM PDT அனாதையாரே, ஒரு இணைய தளத்தில், சோனியா அம்மையார், இன்னும் இத்தாலிய குடியுரிமையை ரத்து செய்யவில்லை என்று படித்தேன். முடிந்தால் பக்கத்தின் முகவரி தருகிறேன். | ||
| Anathai May 23, 2004 06:27 PM PDT கார்த்திக், சோனியா இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கின்றாரா? அப்படி எங்கே படித்தீர்கள்? எனக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் வசிப்போர் இரட்டைக்குடியுரிமை வைத்திருக்க முடியாது அல்லது கூடாது சட்டப்படி. அது ஒரு சில நாடுகளுக்கு செல்லாது. குறிப்பாக இங்கிலாந்து. ஒருவர் இங்கிலாந்தில் பிறந்தவராக இருந்தால் அவர் எக்காலத்திலும் தன்குடியுரிமையை இழக்கமுடியாது அவரே விரும்பினாலும் கூட. இத்தாலியும் அது போன்ற நாடா? அந்த வகையில் சோனியா இரட்டைக் குடியுரிமைக்காரர் எனக் கருதப்படுகின்றாரா? அனாதை | ||
| செல்வராஜ் May 23, 2004 10:15 AM PDT நீங்கள் சொல்வதில் பலவற்றோடு உடன்படுகிறேன். அனுபவம் இல்லை என்றால் அடுத்த தேர்தலில் இறக்கிவிட்டு விடுவார்கள் மக்கள். சட்டப்படி அவருக்குக் குடியுரிமை இருக்கிறதே? இங்கு பிறக்கவில்லை என்பது தானே பலர் ஆட்சேபம்? சட்டப்படி அதுவும் தடையில்லை. | ||
| Sundaravadivel May 23, 2004 07:34 AM PDT நெஞ்சத்தழகிய சிங்கர் வேலையை சுறுசுறுப்பா ஆரம்பிச்சுட்டார். நீங்க என்னடான்னா ஒரு வாரம் பின்னாடி ஓடுறீங்க! பாஜக போட்ட கூப்பாடு அசிங்கமென்றாலும் எனக்கு என்ன சந்தோஷம்னா சுஷ்மா ஆண்ட்டி மொட்டை அடிச்சிக்க வேண்டி இருக்கலை. ஆனதாகட்டுமண்ணாச்சி, இந்தியா நிஜமாகவே ஒளிரப் போகுதுன்னு நினைப்போம் :) | ||
| Leave a Comment: |